iravivekha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  iravivekha
இடம்:  Madurai
பிறந்த தேதி :  04-Feb-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2011
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  19

என்னைப் பற்றி...

எல்லோரும் எல்லோருமாய் இருக்கின்றனர்.
யாரும் யாருமாய் இல்லை.
நான் நானாக இருக்கும் பொருட்டு
கவிதைகளுக்குள் என்னை
விதைத்துக் கொண்டேன்.
இப்போது இணைய தளத்தில்
இளந்தளிராக துளிர்திருக்கிறேன்!

உள்ளீடற்ற மூங்கில்கள்
புல்லாங்குழல்கள் ஆவதுபோல்...
குழந்தையின் கிறுக்கல்கள்
நவீன ஓவியங்களாய் தெரிவதுபோல்...
எனது வரிகளையும்
கவிதைகள் போல் வாசித்து
உங்கள் கருத்துக்களை - எனக்கு
உள்ளபடி உணர்த்துங்கள்....
ஏனென்றால்
எழுத்துக்களை...
கவிதையாக்கும்
வித்தை கற்கத்தான்
எழுத்துவிற்க்கு வந்திருக்கிறேன்!!
send your comments...
laksmeram@gmail.com

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே