திருக்குறள் (Thirukkural) | திருவள்ளுவர் (Thiruvalluvar)

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் (Thirukkural) விளக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு. திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் (Thiruvalluvar) - நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், என்றும் அழைக்கப்படுவார்.



காமத்துப்பால்



அறத்துப்பால்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.

பொருட்பால்
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

காமத்துப்பால்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
மேலே