இன்பம் (Inbam) | காமத்துப்பால் (Inbathupal)

இன்பம் (Inbam) இன்பத்துப்பால் (Inbathupal) திருக்குறளின் மூன்றாம் 'பால்' ஆகும். இன்பம் பகுதி உரையில் திருவள்ளுவர் அன்பு, அறம், பொருள், வீடு என்ற வாழ்வின் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை குறிபிட்டுள்ளார். இன்பத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Inbathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

பொருட்பால்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

காமத்துப்பால்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
மேலே