ஓவியங்கள் (Oviyangal)

ஆர்ட் (Art)


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நன்பா 15-Jan-2019 9:30 pm
ஓவியங்கள் அனைத்தும் அழகு! வாழ்த்துக்கள் தோழி மேலும் தொடருங்கள். 13-Jan-2019 11:16 pm

தனிமை இரவில் அவனின் நினைவில் தென்றல் தீண்ட தேகம் உடைந்தேன்

மேலும்

புத்தாண்டின் முதல் ஓவியம் என் காதலுக்காக

மேலும்

சருகு இலை சித்திரங்கள்

மேலும்

இது என் பெயரின் தலைப்பெழுத்து. என் தந்தை பெயரின் முதலெழுத்து... தமிழுக்கு உயிரெழுத்தின் முதல் எழுத்து அ , ஆங்கிலத்திற்கு முதல் எழுத்து A இதுவே என் உயிருக்கும் முதல் எழுத்தாய் அமைந்தது...

மேலும்

கவின் சாரலன் நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் 17-Dec-2018 12:23 pm
அழகிய ஓவிய எழுத்து ஆங்கில எழுத்து A யை தமிழில் அ என்று அழைத்தால் தமிழ் எழுத்து எ கோபித்துக் கொள்ளாது . ஏன் என்று சொல்லுங்கள் ! 15-Dec-2018 9:42 pm
அழகு... வாழ்த்துக்கள் 15-Dec-2018 8:35 pm
அழகிய எழுத்தோவியம் ... வாழ்த்துக்கள் ... 15-Dec-2018 2:51 pm

குழந்தைகள் யாவும் தேவதைகளே

மேலும்

கடமையில் மூழ்கி கனவுகளை தொலைத்த பெண்களே
காத்திருக்கின்றது காலம்! உன் கனவுகள் மெய்பட!...
பெண்ணே வெளியே வா.........!!!

மேலும்

அழகான ஓவியம்

மேலும்

என் மகன் தஸ்வந்த்- காக நான் வரைந்த ஓவியம். முதல் வகுப்பு பயின்று வருகிறார் . ஆசிரியரின் சொல்லுக்கு கீழ்படிந்து நடப்பவர். அன்றோ என் பணியின் பளுவோ அதிகம் ....வீட்டிற்கு வந்தும் முடியவில்லை மகனின் வேண்டு கோளையும் மறுக்க முடியவில்லை ....எனக்காக காத்திருந்து காத்திருந்து என் அருகிலே தூங்கி விட்டான் . என் மேல் இருக்கும் நம்பிக்கையில் ..... விடிந்த பின்னர் என் மழலை குழந்தையின் முத்தத்தில் நனைந்தேன் ....என் வலிகள் அனைத்தும் வழி தெரியாமல் போனது......என் பிள்ளையின் அன்பில் ......கடவுளின் பரிசு என் மகன் தஸ்வந்த் .....அனைவருக்கும் நன்றி ....என் சந்தோசத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்......

மேலும்

அழகாக உள்ளது 30-Nov-2018 4:58 pm
Amma... (Jebarson)
26-Nov-2018 4:23 pm
மேலும்...

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.


பிரபலமான ஓவியங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே