மழலையின் மீது மயல் கொண்ட மழை!

மழலையின் மீது

மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!


திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 7-Jun-16, 9:26 pm

மணி இன் பிரபலமான ஓவியங்கள்

பிரிவுகள்:

மேலே