ஒருகாதல் செய்திசொல்லும் ஓர்மாலை நேரம்

ஒருகாதல் செய்திசொல்லும் ஓர்மாலை நேரம்
இருஉள்ளம் சேர்ந்து இணைந்து நடக்க
ஒருநிலவு வானிலே ஓவியம் தீட்ட
வருகை புரிந்திடு வாய்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-25, 6:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 10

மேலே