டாக்டர் நாகராணி மதனகோபால் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : டாக்டர் நாகராணி மதனகோபால் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 7699 |
புள்ளி | : 1172 |
MBBS ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தேன். என் கவிதை முதன் முதலில் கவிதை என்ற சிற்றிதழில் வந்தபோது என் வயது பதின்மூன்று. பள்ளிப் பருவத்தில் நான் இயற்றிய இறை வணக்கப் பாடல் எனக்கே 10 மார்க் கேள்வியாக வந்தது. கதை கவிதை எழுதியும் மேடையில் நடித்தும் கிடைத்த ஆதரவில் MBBS முடித்தேன்.
வாச மிகுமலரின் தேனைவா சத்தினை
கூசா மலெடுத்துச் சென்றிடும் பூவண்டே
வாசலில் நிற்கும் வசந்த மலராள்
அனுமதி பெற்றாயா சொல் ?
தென்றலுக் கும்வண்டிற் கும்ஏன் அனுமதி ?
தென்றலுக் கில்லைவண் டிற்குண்டு கேட்பாஸ்
திருட்டுவண் டேகேட்பாஸ் இன்றி நுழைந்தால்
வலையில் பிடித்தடைப் பேன் !
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து நமக்கெல்லாம் எப்போது கிடைக்கும் ?
......................................................................................................................................................................................................
(பின்னுக்குப் போகும் கதை- non-linear story) பலவீன மனதுக்காரர்கள் படிக்க வேண்டாம்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தெரிந்தான் கார்த்திக். திட்டமிட்ட படு கொலையாகத் திருப்பப்பட்ட வழக்கில் கைதாகி, சட்டப்பிரிவு முன்னூற்றி இரண்டின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி அவன். வெள்ளைச் சட்டையில் முன்னூற்றி நான்கு என்ற எண் அவன் அடையாளமாயிருந்தது. தலையில் காயம், கையெங்கும் “தீர்த்தனா தீர்த்தனா” என்று கீறியி

................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... .நெருப்பை அடைகாக்கும் சிட்டுக்குருவிகள்..
ஒரு பதினெட்டு வயது புற்று நோயாளிப் பெண்ணின் டைரியிலிருந்து…
.............நான் சுவர்ணா. ஏழு வருடங்களுக்கு முன் என்

செங்கற்களை
ஒருவர் போட ஒருவர் பிடிக்கும் உடலசைவு..
பேருந்தில்
கடைசிக் கால்தடத்துக்கும்
நடத்துநரின் விசிலுக்குமுள்ள ஒத்திசைவு....
மனைவி
பார்க்கும் திசையில் நடக்கும் கணவரின்
புரிந்துணர்வு..
நாய்க்குட்டியின்
வீசும் இரைக்கும் கவ்வும் வாய்க்குமான
சுறுசுறுப்பு…
காணும் போதெல்லாம் கருத்தில் தோன்றும்
எதுகை மோனை எனும் சிறப்பு..

.......................................................................................................................................................................................................
...................................................................ஆரோக்கிய அளவீடுகளின் தேவை
தனி மனிதனாக இருக்கும் ஒரு நோயாளியைக் கையாளும் மருத்துவர், சில அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டறிகிறார். மருந்து மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தும்போது நோயாளி நலமடைவது மருத்துவருக்குக் கண்கூடாகத் தெரிகிறது.
ஆனால் சமூகம் நலமாக இருக்கிறதா அல்லது ஏதாவது வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி அறி
பிரபல இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அலைபேசி எண், ஆனந்த விகடனின் புண்ணியத்தால் ஒரு முறை எனக்குக் கிடைத்தது. அப்போது நான் என் தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிரிட்டிருந்தேன். ''இந்த தக்காளிப் பொண்ணு பூவெல்லாம் உதிர்த்துடறா.. அந்த வெண்டைக்காய்ப் பையன் நல்லா வளரந்தவன் சோம்பி நின்னுட்டான்'' என்று அவரிடம் கூறி என்ன செய்வதென்று விளக்கம் கேட்டேன். இதில் பையன் பெண் என்பதெல்லாம் உரையாடலில் அப்படியே வந்து விட்டது.. பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை. அவற்றின் போட்டோக்களை அனுப்பச் சொல்லி பொறுமையாக (...)