வெங்கட் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வெங்கட்
இடம்:  செங்கல்பட்டு
பிறந்த தேதி :  14-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2020
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நல்ல புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம், கிரிக்கெட், வாலிபால் விளையாட்டில் ஆர்வம்,நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, நல்ல திரைப்படங்களை பார்ப்பது பிடிக்கும்

என் படைப்புகள்
வெங்கட் செய்திகள்
வெங்கட் - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2021 3:35 pm

அனேகமாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து வரும் இயல்பான சம்பவம் ஒன்று என்னவென்றல் நாம் பயணம் செய்கையில் கொள்ளும் சினேகங்கள். லோக்கல் பஸ்ஸில் ரயிலில் செய்யும் நித்திய பயணத்தை தவிர மற்ற தொலை தூர பயணங்களின் போது நாம் பலபேர்களை சந்திக்கிறோம். ஒரு இரண்டு மணி நேரம் முதல் அதிகமாக 28 - 30 மணிநேரம் வரை கூட அறியாத ஒரு சில பேர்களுடன் பயணம் செய்து வருகிறோம். நீங்க எங்கே போகணும், உங்க ஊர் எது என்று ஆரம்பித்து சில நேரங்களில் ஒருவர் பெயரை கூட இன்னொருவர் தெரிந்துகொள்ளமல் கூட மணிக்கணக்கில் அவர்களிடம் உரையாடுவோம். நம்மை போலவே அவரும் நம்மிடம் இதைபோல் பல விஷயங்களை பற்றி பேசுவார். அவரவர் ஸ்டேஷன் ஸ்டாப் வந்தவுடன் நம

மேலும்

மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி வெங்கட் சகோதரரே! 08-Nov-2021 10:31 pm
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார் 05-Nov-2021 9:20 am
வெங்கட் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2021 7:11 pm

புதுவாழ்வு பிறந்தது

கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு ப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .

அன்று கிராமத்தில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வாரப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது . அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரச்செக்கின் சத்தம் , மாடுகளின் சலங்கை ஒலியுடன் மாடுகள

மேலும்

வெங்கட் - Kavipoikai அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2021 2:12 pm

*சாதனைப் பெண்.*

பெண்னே நீ அடக்கு முறைக்கு அடங்கிப் போகும் அற்ப்ப பொருள் அல்ல.

பலரது ஆசைக்கும், உணர்வுகளுக்கும் விருந்தாகி பின் வீசப்படும் கழிவு அல்ல.

வறுமைக்காக படிப்பிளந்து பட்டம் பதவிக்கு தகுதி அற்று அடுப்பறையில் உறங்கிக் கிடக்கும் ஊமை அல்ல.

நீ எம் சமூகத்தின் ஆணி வேர் என்பதை மறந்து விடாதே.

உயிரினங்கள் அத்துனைகளினதும் பிறப்பிடம் உன்னில் தான் உருப்பெற்றது. 

உன்னால் பல சாதனைகள் உலகில் உதித்திருக்கிறது.

பல ஒளிக்கீற்றுகள் உலகின் இருள் போக்கி இருக்கிறது.

பல சவால்களின் பின் சாதனைப் பெண்ணாய் சந்திரனும்
முதல் கண்டது உன்னைத்தானே.

*பெண்ணே!*

பாரத நாட்டின் அத்தனை தங்கப் பதக்கங்களும் உன் பெயர்தானே சொல்கிறது.

பளிங்கு மாளிகை தாஜ்மஹால் காதல் சின்னமாய் உலகில் உருவெடுத்தது உன்னால் தானே.

மூதுரை எனும் பெரும் காப்பியம் உருவெடுத்தது உன்னால்தானே. 

இன்னும் நீ முடங்கிக் கிடப்பது ஏனம்மா.

அன்று போல் இன்றும் சாதனைப்
பெண்ணாய் உயர்ந்திடு. 

_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 26-Jul-2021 6:39 pm
வெங்கட் - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2020 1:14 am

எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதும், எழுதியதை ஆன்லைனில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் தான் என் வேலையாக இருந்து வந்தன. ஆனால் சமீப காலங்களில் என் எழுத்துக்களை நான் பதிவிடவில்லை. புத்தகங்களில் கவனம் செலுத்துக் கொண்டிருந்தேன். எனது புத்தகங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. என் எழுத்துகளுக்கு வரவேற்பு இல்லை. அப்படி வாசகர்கள் எதிர்பார்ப்பது தான் என்ன? நான் ஒன்றும் பிரபலமான எழுத்தாளன் இல்லை. இருந்தாலும் எழுத்துவதை என்னால் நிறுத்த முடியவில்லை. எழுதுவதையே என் வேலையாக்கி சம்பாதிக்கலாம் என்றாலும் அதற்கு வரவேற்பு தருவதற்கு நீங்கள் தயாராக இல்லை. இப்படியே இருந்தால் நான் பட்டினியில் சாக வேண்டி

மேலும்

மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் நண்பரே ! 05-Dec-2020 11:27 am
வெங்கட் - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2020 6:23 pm

ஒரு ஊரில் தினேஷ் கிஷோர் என இரு நண்பர்கள் இருந்தார்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று ஒன்றாக திரும்பி வருவார்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் மிகவும் அன்பாக இருந்தார்கள்.

தினேஷின் அப்பா துணி வியாபாரம் செய்துவந்தார் கிஷோரின் அப்பா மளிகை கடை வைத்திருந்தார் அந்த கிராமத்திலேயே எல்லா பொருட்களும் அந்த மளிகை கடையில் மட்டுமே கிடைக்கும் அந்த ஊரில் வேறு கடையும் இல்லை அதனால் கிஷோரின் அப்பா எல்லா பொருட்களிலும் கலப்படம் செய்து விற்று வந்தார்.

அரிசி பருப்பு போன்றவற்றில் கள் மண் கலப்பது மட்டமான எண்ணையை சுத்தமான எண்ணெயுடன் கலந்து சுத்தமான எண்ணெய் என்று விற்பது இப்படி எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி கலப்படம

மேலும்

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி 07-Dec-2020 8:00 pm
நல்ல நீதி புகட்டும் அருமையான கதை வாழ்த்துக்கள் 05-Dec-2020 11:14 am
வெங்கட் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2020 5:05 pm

அன்புக்கு எல்லை இல்லை

பரபப்பான சென்னை நகர வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராகவனும் மைதிலியும் திணறிக்கொண்டிருந்தார்கள். நகரில் மனிதர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கை தினமும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..ராகவன் ஒரு தனியார் கம்பெனியில் எழுத்தராக சொற்ப ஊதியத்தில் வேலை செய்து வந்தான். மைதிலி வேலைக்கு செல்லவில்லை . வீட்டில் இருந்த படி குடும்பத்தை திறம்பட நன்கு நிர்வாத்து வந்தாள். அவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்தான். ஒருநாள் பைக்கில் அரவிந்தும் மைதிலியும் கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார்கள். செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு விடுகிரது . இர

மேலும்

வெங்கட் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Nov-2020 8:55 pm

புதியதாக பொன்பொழிகளை எப்படி பதிவிடுவது யாராவது தெரிந்தவர்கள் பதிலளித்தால் எனக்கு உதவியாக இருக்கும்

மேலும்

வெங்கட் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Nov-2020 12:12 pm

சார், எழுத்து.காமில் உறுப்பினர்களுக்கு எதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது. விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி !

மேலும்

வெங்கட் - Thanimayil naam அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2020 9:16 pm

வாழ்க்கையின் முக்கிய இரு நண்பர்கள்  :

 உன்னை உயர்வாக்கும் 
 உதாசீனம்..
 மற்றொன்று 
உன்னை தன்னிகரற்றவனாக்கும் 
 தனிமை ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே