உமாமகேஸ்வரி ச க - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமாமகேஸ்வரி ச க |
இடம் | : THIRUVANNAMALAI |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 5023 |
புள்ளி | : 945 |
கவிதை படைக்க, படிக்க பிடிக்கும் !!..
அவன் அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
தூர தேசத்து
மன்னனும் இல்லை
அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து செல்கிறேன் அவனை
கண்கள் சந்திக்கும் போது
அரைகுறை புன்னகை
தயங்கியே உதிர்க்கும்
வாய்மொழி பரிமாற்றம்
கிஞ்சித்தும் இல்லை
வர்ணனைக்கு அப்பாற்பட்டவன்
என கண்களை விட்டு
இல்லாமல் போனான்
அவன் இல்லாதுபோன
நாள்முதலாய் எல்லோரையும்
கேட்கிறேன் அவன்யாரென்று
வெறிச்சோடி கிடக்கிறது.....
நம் இல்லமும்
என் மனதும்.....
விதைகளின் சேமிப்பாய் உன் நினைவை
சேமித்துக் கொண்டேன்
என் கண்ணே.....
விடிந்ததும்
இமைகள் உன் முகம்
பார்த்தே கண் மலரும்....
அம்மா எங்கு இருக்கிறாய்
ஏன் தாமதம்....
பள்ளியை விட்டு வர மனமில்லையா
உன் தோழிகளோடு
கதை பேசினாயா.....
ஆயிரமாயிரம் வினாக்களால்
ஆய்ந்தெடுக்கும்
மதி முகத்தை தேடுகிறேன்....
என் ஆழ் மனதில்
உன் மழலை மொழியை
அப்படியே புதைத்து
வைத்திருக்கிறேன்.....
நீ அறையில்
தூங்குகிறாய் என நினைத்து
காபி போட எத்தனித்தேன்.....
அம்மு என அழைத்தபின்தான்
ஞாபகம் வந்தது
மணமாகி நீ சென்றது....
கருவறையிலும் மார்பிலும்
மனதிலும் சுமந்த உன்னை இதற
அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.
இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.
வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்
அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.
இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.
வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
த
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
த
ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....
வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...
பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....
வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...
அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...
துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...
தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...
அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...
அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...
கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...
அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...
நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...
த
ஒரே வீட்டில்
ஒன்றாய் பிறக்கிறோம்
ஒரே தாய் வயிற்றில்
அண்ணன் தம்பி
தங்கையென உறவாகி
வளர்ந்த பின்பு
உனது எனதாகி
காலத்தின் மாற்றத்தால்
பெரியப்பா சித்தப்பா
அத்தையென உருமாறி
ஆணி வேர் கிளை வேராகி
விழுதுகளாக மாறி எங்கெங்கே பாசத்தை தொலைத்து உறவை தொலைத்து வாழும் காலத்தை எந்திரதனமாக மாற்றி
எங்கெங்கோ
சிதைகின்றன
வேர்கள்
தேங்கிய மழைநீர்
கடலானது குழந்தைகளுக்கு
கப்பல் விட்டு விளையாட
மரக்
கிளைகளில்
மோதும்
மழைத் துளிகள்
சடசடவென
பேரிரைச்சலோடு
புரியாத மொழியாக
நனையாமல்
ஒதுங்கு
என்பதோ!!!
மனிதம் தலை
நிமிர்ந்து நின்றது
குடை விரித்து
அடைக்கலம் தந்தது
மானுடத்தின் அன்பு
பரிணமித்தது....!!!
பழைய டைரியில்
நான் வைத்த மயிலிறகு
திருப்பத் திருப்ப
தோகையாய் விரியும்
தோழியின் நினைவுகள் !