மணிமாறன் மச்சக்காளை - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மணிமாறன் மச்சக்காளை
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Jan-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2015
பார்த்தவர்கள்:  276
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தமிழின் அமுதை தேடிச்சுவைக்க தேனீ யாய், இந்த வலைக்கூட்டில்

என் படைப்புகள்
மணிமாறன் மச்சக்காளை செய்திகள்

கிராமத்தில் வேடிக்கை பேசித்திரியும் நண்பர்கள், அதில் முனியப்பனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அவனுடைய தாத்தாவின் வீட்டை சிலர் ஏமாற்றி அதில் இருந்து வந்தனர். அந்த வீட்டை மீட்க அவனுடைய நண்பர்களிடத்தில் யோசனை கேட்டான், அதில் ஒருவன் ஒரு வினோதமான யோசனை கூறினான், அதன்படி நண்பர்கள் நான்கு பேரும், அன்று நாடு இரவில் ஊருக்கு வெளியேயுள்ள சுடுகாட்டுக்கு சென்றனர்.

அங்கே இரண்டுநாளைக்கு முன்னாள் தூக்கிட்டு இறந்த ஒரு பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர், அந்த உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் தூக்கி சென்று முனியப்பனின் தாத்தாவீட்டுக்குள்ளே ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டனர், பிணம் பயங

மேலும்

மணிமாறன் மச்சக்காளை - கவிஞர் சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2019 3:57 pm

வயற்காட்டு
வருத்தங்களுக்கு
விழியொழுக நீ ஒரு
பெயல் பாட்டு
பாடு முகிலே ………….

மேலும்

அருமை 31-Jul-2019 9:49 am
சிறிய பாடல் வளமான கருத்து சிறப்பு சிவக்குமார் வாழ்த்துக்கள் 31-Jul-2019 9:00 am
மணிமாறன் மச்சக்காளை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2019 4:54 pm

அவளது அழகினால் பூரித்த உணர்ச்சியை அடக்கி கொண்டு, அவளை அருகினான். " இளமதி., ம் ., இல்ல ஏற்கனவே பார்த்த ஊருதானே இது, இப்ப என்ன புதுசா பார்க்கற.., "புன்னகையுடன் ", இல்லங்க "".., என்றாள்.
நாணிய தன மனைவியின் பூவுடலை நெருங்கினான், நெருங்கி தனது இடது கையை இளமதியின் தோளை சுத்தி போட்டான். இளவபஞ்சு தலையணையை இறுக்கி அணைத்ததுபோல் இளமதியின் பூவுடலை , அணைத்து அமர்ந்தான், கணவனின் திடீர் நெருக்கத்தால் பதறிய பாவையின் சிவந்த மேனி, உள்ளுக்குள் சிறகடிக்க தொடங்கியது.
நெருங்கி அமர்ந்த செங்குட்டுவன், தன்னை சுண்டி இழுத்த மல்லிகையை, மனைவியின் கூந்தலோடு சேர்த்து தனது மூக்கினால் நிமி

மேலும்

மணிமாறன் மச்சக்காளை - மணிமாறன் மச்சக்காளை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2019 1:29 pm

அகன்றுபரந்த இந்த மாயாவுலகில் மர்மங்களுக்கும், மாயயைகளுக்கும் பஞ்சமில்லை. வளர்ந்துவிட்ட நாகரிகம் தொட முடியா தூரத்திலும், வேற்று மனிதப்பிறவிகளால் சென்றுபார்க்க முடியாமலும், இந்த உலகத்தில் மிகச்சில இடங்கள் உள்ளது, அப்படி ஒரு இடம் தான் வடக்கு சானிடால் தீவு. இந்தியாவின் அந்தமான் தீவு கூட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு தான் இந்த வடக்கு சானிடால் தீவு
இதுவரை அந்நியர்கள் யாரும் இந்த தீவுக்குள் போனதில்லை, போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. ஏன் இந்திய ராணுவத்தால் கூட உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. உள்ளே சென்ற வெகுசில மேற்கத்தியர்களும் மறைந்து விட்டனர். சுனாமியால் அந்தமானும், இந்தியகட

மேலும்

வாசகர்களின் விருப்பத்தை பொறுத்து இந்த கதையை தொடரலாம் என எண்ணுகிறேன், உங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்தி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 12-Jan-2019 4:12 am

06-Jan-2019 4:17 pm

கிராமத்தில் வேடிக்கை பேசித்திரியும் நண்பர்கள், அதில் முனியப்பனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அவனுடைய தாத்தாவின் வீட்டை சிலர் ஏமாற்றி அதில் இருந்து வந்தனர். அந்த வீட்டை மீட்க அவனுடைய நண்பர்களிடத்தில் யோசனை கேட்டான், அதில் ஒருவன் ஒரு வினோதமான யோசனை கூறினான், அதன்படி நண்பர்கள் நான்கு பேரும், அன்று நாடு இரவில் ஊருக்கு வெளியேயுள்ள சுடுகாட்டுக்கு சென்றனர்.

அங்கே இரண்டுநாளைக்கு முன்னாள் தூக்கிட்டு இறந்த ஒரு பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர், அந்த உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் தூக்கி சென்று முனியப்பனின் தாத்தாவீட்டுக்குள்ளே ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டனர், பிணம் பயங

மேலும்

மணிமாறன் மச்சக்காளை - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Nov-2018 4:56 pm

ராஜேந்திர சோழன் முஹம்மது கஜினியுடன் போரிட்டுஇருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் அந்த போர்
இந்த கருவை மையமாக்கி வரலாற்று தகவல்களுடன் ஒரு கற்பனை புதினம் புனைய எண்ணி இருக்கிறேன், எனது என்னத்தைப்பற்றி உங்களது கருத்துக்களை கேட்க ஆர்வமாய் உள்ளேன், உங்களது கருத்துக்களை பதிவிடவும்

மேலும்

அபத்தம்....இருவரும் சம காலத்தில் இல்லை..பிறகு எப்படி? 15-Nov-2018 4:24 pm
மணிமாறன் மச்சக்காளை - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2017 11:23 pm

தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்

தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்

நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்

கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்

சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 23-Jan-2018 12:11 am
அழகான கவிதை வரிகள் 29-Aug-2017 6:12 am
நட்பு உள்ளங்களுக்கு நன்றி 28-Aug-2017 9:17 pm
Fantastic 28-Aug-2017 8:04 pm
மணிமாறன் மச்சக்காளை - சிவக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 11:23 pm

தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்

தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்

நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்

கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்

சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 23-Jan-2018 12:11 am
அழகான கவிதை வரிகள் 29-Aug-2017 6:12 am
நட்பு உள்ளங்களுக்கு நன்றி 28-Aug-2017 9:17 pm
Fantastic 28-Aug-2017 8:04 pm

வறண்ட நிலத்தின் விதைகளாய்
வாடும் பயிரின் இலைகளாய்

எண்ணம் மட்டும் பசுமையாய்
எழுத்துக்கள் அனைத்தும் வெறுமையாய்

கண்கள் மட்டும் குளிர்ச்சியாய்
காய்ந்த பாலையில் பார்வையாய்

உணர்ச்சிகள் அற்ற இயந்திரமாய்
உறக்கம் வேண்டும் பாவிகளாய்

அண்டி பிழைக்கும் அடிமைகளாய்
அயலார் நாட்டில் நாய்களாய்

ஏங்கி தவிக்கும் இதயங்களாய்
ஏற்றம் இன்னும் கனவுகளாய்

கூடி வாழும் சேவல்களாய்
குடும்பம் இருந்தும் அனாதைகளாய்

வாழ்க்கை இருந்தும் வாழாமல்
வண்டி இழக்கும் கழுதைகளாய்

இன்னும் எண்ண எண்ண விக்கி அடைகிறது தொண்டை

மேலும்

ஏழைகளின் வாழ்க்கை வாழ்வாதாரம் தேடும் பாதையில் ஏக்கமான விக்கலோடு முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2018 7:08 pm
மணிமாறன் மச்சக்காளை - yathvika komu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே