sangee - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sangee |
இடம் | : |
பிறந்த தேதி | : 21-Jun-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 29 |
கண்கள் சிரிக்க ஓடி
விளையாடிய தேவதையே.....
குடும்பத்திற்கே நீதிக்கூறிய
நீதி தேவதையே.....
பாலில் சூடு சற்று தணிந்தால்
கோபமாகும் குட்டித்தாயே......
குறையொன்று கண்டால்
கண்கலங்கும் சிறுப்பிள்ளையே...
ஊராரிடம் பொறாமையை
வளர்த்த செல்லப்பிள்ளையே......
உன் தந்தை தலைத்தூக்கி நடக்க
செய்த மகாராணியே......
தந்தையின் கனவே..... ஒரே
சொத்து நீ தானே......
அத்தனையும் ஒரு மாதத்தில்
உதறி சென்றாயடி.....
காதல் எனும் பெயரில்.....
தந்தையின் சுட்டித்தேவதை
மௌண தேவதை ஆனாயே......!
கோபமான தந்தை கண் கலங்குகிறார்.......
கோபத்தில் அல்ல.....
பாசத்தில்........!!!
ராமேஸ்வரத்தில் நாளிதழ் போட்ட
சிறுவனே...!
உலக நாளிதழ்களின் தலைப்பான
இளைஞனே...!!!
மக்களுக்காக உழைத்த தலைவனே.!
மாணவர்களோடு உரையாடிய மாணவனே.....!!!
விண்ணை தொட்ட புகழுக்கு உரியவனே..!!!
கனவுகளுக்கு விதை தூவிய கனவு
நாயகனே.... !!!!!!
அரசியல்வாதி அல்ல.....
லட்ச்சியவாதி அவன்....!!!
மனிதன் போல் மரணித்தவன் அல்ல
குழைந்தைகள் மனதில் பிறந்து
இளைஞனுள் வாழ்பவன்......!!!!
எனக்கு பிடித்தமாரி உன்னை
படைத்த இறைவன்.....
ஏனோ.......
உன்னை எனக்கு என்று
எழுதாமல் விட்டுவிட்டான்.....
உன் அருகில்..,.
வேண்டாம்.....
உன் மன ஓரத்தில்
என் பெயர் இருந்தாலே
போதும்.....
என் காதல் வாழும்
காலமெல்லாம்.....
என் கண் காணும்
தூரத்தில்.....
நீ இல்லை என்றாலும்
உன் மனதோடு
நான் இருப்பேன்......
உன் அருகிலே....
அன்பே
சில நாள்முதலாய்
உன்னால் சிதைந்த நாள்முதலாய்
உன்னில் கலந்த நாள்முதலாய்
உன்னை காணும்போது கடல் சீற்றம்
உன்னை காணத போது
நிலநடுக்கமென -- நிருபிக்க முடியாத
நீண்ட வேதனையில் நான்
நிம்மதியின்றி அலைகிறேன்!!
நீ துடைப்பாயென்று
விரும்பி வரும் கண்ணீர்!
நீ வெறுப்பாயென்று
ஒதுங்கி நிற்கும் காயம்!!
நிருத்த முடியாமலும்
தடுக்க முடியாமலும்
தனித்து வாடுகிறேன்!!!
முட்டி பார்க்கிறேன்
மோதி பார்க்கிறேன்
காதலுடன் உன்னை அனைக்க....
விட்டு பார்க்கிறாய்
விரட்டி பார்க்கிறாய்
என்னை வெறுக்க...
எட்டி போவேனா
ஏமாற்றம் அடைவேனா
என்னவளே உன்னை அடையாமல்...
நீ பார்த்துதானே
நான் பூர்த்தேன்!
பூர்த்தவன் இன்று
பூங்காற்றாய் வாசம்
என் கண் காணும்
தூரத்தில்.....
நீ இல்லை என்றாலும்
உன் மனதோடு
நான் இருப்பேன்......
உன் அருகிலே....
உன்னை தெரியாத போதும்...
தோளில் கை போட்டு பேசும்...
கல்லூரி நட்பு,,,
எந்நாளும் மாறாதே....
நம்மை காணாத போதும்,,,
அவள் பின்னாலே போகும்,,,
கல்லூரி காதல்,,,
நம் நினைவில் அழியாதே.....
எந்த பிரிவிலும் நட்பு சுகம் பேருதே !
இந்த காதலில் மட்டும் சுடுகிறேதே !
நினைவினில் இரண்டும் மலர்கிறதே !அதனாலே,
கல்லூரியில்
காதல்,
நட்பு,
வேண்டும்.
இதயத்தை திருடிய
கள்வனே....
இதயத்தில் இடம் அளித்த
வள்ளலே...!
நீ சொல்லிய அனல் வார்த்தைகள்
மனதை ரணமாகியது
ரணமான மனம் வெறுக்கவில்லை
உன்னை.................
கண்களில் கண்ணீரை
தருகிறது.........!!!!!!!!!!!
தடம் மாறிய
தலைவனை
திடமாக எண்ணினாள்
தடமாக மாறினாள்
இன்று
lachiya pathayil
sella
ninaikkum
en kankal
oyum neram
muthamidu arivurai
korum thai
நண்பர்கள் (17)

மணிமாறன் மச்சக்காளை
மதுரை

அருண்ராஜ்
ஈரோடு

இதயம் கலந்த நிலவுகள்
யாழ்ப்பாணம்

கவிஞர் செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

மணி மேகநாதன்
சேலம்
இவர் பின்தொடர்பவர்கள் (17)
இவரை பின்தொடர்பவர்கள் (17)

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்
வந்தவாசி [தமிழ்நாடு ]
