கண்ணீர்

இதயத்தை திருடிய
கள்வனே....
இதயத்தில் இடம் அளித்த
வள்ளலே...!
நீ சொல்லிய அனல் வார்த்தைகள்
மனதை ரணமாகியது
ரணமான மனம் வெறுக்கவில்லை
உன்னை.................
கண்களில் கண்ணீரை
தருகிறது.........!!!!!!!!!!!

எழுதியவர் : sangee (15-Sep-18, 10:02 pm)
சேர்த்தது : Sangee
Tanglish : kanneer
பார்வை : 240

மேலே