என் வாசல் தேடி☀️
இருண்ட தேசத்தில்
விடிந்த பொழுதில்
உண்டு பேசி மகிழ்ந்து
வரவேற்பறைக் கட்டிலில்
உட்கார்ந்து துணுக்குகள்
படிக்கிறேன்……,
அதிசியமாய் முழைத்த
அற்புதக் கதிர்கள்
என்னை முத்தமிட்டபடி
சாளரத்தினூடே……
வரம் என்பது இதுதானோ!
இருண்ட தேசத்தில்
விடிந்த பொழுதில்
உண்டு பேசி மகிழ்ந்து
வரவேற்பறைக் கட்டிலில்
உட்கார்ந்து துணுக்குகள்
படிக்கிறேன்……,
அதிசியமாய் முழைத்த
அற்புதக் கதிர்கள்
என்னை முத்தமிட்டபடி
சாளரத்தினூடே……
வரம் என்பது இதுதானோ!