என்நெஞ்சம் தீக்குள் நனையுதே உன்நினைவால்

பூக்கள் நனையப் பனிப்பொழிவில் என்நெஞ்சம்
தீக்குள் நனையுதே தேன்மொழி உன்நினைவால்
மேலைப்பொன் மாலையும் மெல்லிய தென்றலும்
சோலைக் குளிருமே தீ

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-25, 4:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே