கொடைக்கானல் பூவெலாம் கொண்டாடும் காற்றே

கொடைக்கானல் பூவெலாம் கொண்டாடும் காற்றே
குடைவிரித்த பூமரத்து பூநிழல் தன்னில்
நடந்துவரும் காதலிக்கு நான்கொடுத்தேன் என்தோள்
விடாதுநீ வீசிடு வாய்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-25, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 16

மேலே