செவ்வாய்ச்செங் கோளுக்கு சேர்ந்துநாம் செல்வோமா

அவ்வையின் வெண்பாவாய் அந்தியில் வந்தவளே
கொவ்வைச் சிரிப்பெழிலே குங்குமச் செஞ்சிலையே

செவ்விதழே செந்தமிழே சொல்