பெருமை 😇

அகம் மலர்ந்து
முகம் செழித்து
இன்சொல் பகிர்தலே
ஈதலின் பெருமை!

எழுதியவர் : யோகராணி கணேசன் (17-Oct-25, 3:23 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 3

மேலே