ஹைக்கூ

1.சில உறவுகள்..
விட்டுச் செல்லும் இடத்தை
நிரப்ப முடிவதில்லை
மற்ற உறவுகளால்..
கோடிட்ட வெற்று இடங்களாய்
என்றும்
வாழ்க்கையில் !!
2.ஒதுக்கப்படும் போது ஏற்படும் வலி..
ஒதுங்குவதில்லை என்றும்..
இதயத்தை விட்டு!!
3. ஒதுக்கும் போது
நினைப்பதில்லை குப்பை மனம்..
ஒதுக்கப்படும் ஓம் நாமும்..
ஒரு நாள் என்று..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (20-Nov-25, 1:07 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 35

மேலே