தொடர் பயணம்

தொடர்ந்து நடக்கிறேன்
பாதை இருப்பதாலா? இல்லை
பாதை தெரியாததால்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (4-Dec-25, 2:14 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : thodar payanam
பார்வை : 7

மேலே