ஹைக்கூ

சல சல வென ஓடிய நதி..
வள வள வென நீ பேசக் கேட்டு..
கல கல என நகைத்தது..
பொங்கும் நுரையுடன்..
ஓசையில்லாமல்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (5-Dec-25, 5:32 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 7

மேலே