பனித்துளி தூவிய பிங்க்ரோஜா பெண்ணே

பனித்துளி தூவிய பிங்க்ரோஜா பெண்ணே
புனைகிறேன் நான்கவிதை புன்னகை பார்த்து
நனைகிறேன் நான்உன் நினைவினில் நித்தம்
நினைவில்ஓர் வானவில் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-25, 4:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே