தேன்நிலவினர்க்கு மட்டும்

அழகுப் பனிபொழியும் ஆல்ப்ஸின் சிகரம்
மெழுகுப்பொம் மையாய் நடந்தாள்என் காதலி
உல்லன் கதகதப்பில் உள்ளூறும் காதலில்
மெல்லஅணைத் துச்சென்றேன் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-25, 9:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே