பரிசு

புதுமணத் தம்பதியினருக்குச் செடியொன்றைப் பரிசளிக்கும் ஓருள்ளம் இன்றைய நாளின் பெருமழை!

எழுதியவர் : நர்த்தனி (16-Oct-25, 5:24 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 9

மேலே