பொய்யில்லை யீதாம் புரி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இன்னாதார் என்றெவரு மில்லை; யெழுகின்ற
துன்பமெனும் வாழ்க்கைத் துயர்விலக்கி – நன்றேநாம்
செய்துவரின் நன்மையெலாஞ் சேர்ந்துவரும் என்குவனே
பொய்யில்லை யீதாம் புரி!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-25, 1:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே