நீல வானம்

1.நீல வானமே..
உன்னை பற்றிய கவிதை
வாழ்கிறது அந்தரத்தில்..
உன்னைப் போலவே..
தொடக்கமும் முடிவும் தெரியாததால்!

2. நீல வானமே..
நீல ஆடையை நீ உடுத்த..
அலைகிறது வெண்மேகங்கள் உன் மீது..
எதை மறைப்பது என்று தெரியாமல்...

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (1-Dec-25, 9:32 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : neela vaanam
பார்வை : 5

மேலே