தேனாய் எழுதுவரோ தேர்ந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கடனுக் கெழுதுகின்றார் காட்டும் பொருளும்
உடனங்கே இல்லையென்பேன் ஓங்கும் – விடயமெனத்
தானெதுவும் இல்லை தமிழினில் காத்திரமாய்த்
தேனாய் எழுதுவரோ தேர்ந்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கடனுக் கெழுதுகின்றார் காட்டும் பொருளும்
உடனங்கே இல்லையென்பேன் ஓங்கும் – விடயமெனத்
தானெதுவும் இல்லை தமிழினில் காத்திரமாய்த்
தேனாய் எழுதுவரோ தேர்ந்து!
- வ.க.கன்னியப்பன்