மழை

மழையில்லையேல் உயிர் இல்லை
உயிரில்லையேல் உணர்வில்லை
உணர்வில்லையேல் உடலில்லை
உடலில்லையேல் வாழ்வில்லை
வாழ்வில்லையேல் புவியில்லை
புவி சிறக்க மழையே வா!
உயிர்கள் துளிர்க்க மழையே வா!

எழுதியவர் : Loka (28-Nov-25, 9:51 pm)
சேர்த்தது : loka
பார்வை : 1

புதிய படைப்புகள்

மேலே