கூவியழைக்கும் குமரன் கோயில் அழகுமயில்

கூவியழைக் கும்குமரன் கோயில் அழகுமயில்
தாவிவரும் தென்றலில் தோகை விரித்தாட
தேவியர் வள்ளியுடன் தெய்வானை சூழவந்தான்
காவிய நாயகன்கந் தன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-25, 6:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே