காதல்

என் அகநானூறின் அடையாளம் என் திருக்குறளின் மூன்றாம் அதிகாரம் என் நட்பு என் காதல் என் எதிர்பார்ப்பு என் ஒரே மூடநம்பிக்கை என் அவள்......

எழுதியவர் : அருண் குமார் (13-Jan-26, 6:07 am)
சேர்த்தது : arun
Tanglish : kaadhal
பார்வை : 28

மேலே