ஓங்கி நில்

ஓங்கி நில்..!
17 / 01 / 2026
.
கல்வி கல்.
கசடற கல்.
அதன் வழி
நில்.
உயர்ந்து நில்.
நிமிர்ந்து நில்.
மண்ணுக்கும்
விண்ணுக்கும்
ஓங்கி நில்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (17-Jan-26, 1:02 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : oongi nil
பார்வை : 5

மேலே