நன்றாகும் என்பேன் நயந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

முன்னங்கை நீண்டால் முழங்கையும் நீளுமென்பார்;
முன்னோக்குக் கொண்டவர்க்கே முத்தான – நன்மையென்பார்!
முன்கோபம் விட்டு முயல்வதனால் காரியங்கள்
நன்றாகும் என்பேன் நயந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jan-26, 6:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே