பச்சோந்தி

நிறத்தை மாற்றுவதில்
உன்னிடம் தோற்றுத்தான் போனேன்..
என்றது பச்சோந்தி
மனிதனிடம்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (29-Nov-25, 10:50 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : pachchonthi
பார்வை : 14

மேலே