மேகங்கள் பேசுமா

மேகங்கள் பேசிக் கொண்டன..
நாம் பேசும் முன்பே ..
கண்ணீர் சிந்தி கரைந்து விடுகிறோம் மழையாக..
என்று!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (29-Dec-25, 12:16 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 40

மேலே