கூழாங்கற்கள்

.1. கல்லறை மேலிருந்த பூக்கள் பேசிக்கொண்டன..
உயிருள்ள நம்மை சாகடித்து..
உயிரற்ற உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் மனிதர்கள்..

2. மேகங்கள் ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொண்டு அழுதனவோ..
இடியோசைக்கு பின் வான்மழை!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (2-Jan-26, 9:47 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : koozhaankarkal
பார்வை : 26

மேலே