இசை

குயிலின் கூவும் இசை
ஆவின் மயங்கும் இசை
பண்ணில் கலந்த இசை
என்னில் உயிர்த்த இசை
இயற்கை அழகில் இசை
காற்றின் மொழியும் இசையே!

எழுதியவர் : Loka (28-Nov-25, 9:41 pm)
சேர்த்தது : loka
Tanglish : isai
பார்வை : 3

புதிய படைப்புகள்

மேலே