ஹைக்கூ

1.ஒதுக்கும் போது
நினைப்பதில்லை
குப்பை மனம்..
ஒதுக்கப்படுவோம்
நாமும் ஒரு நாள் என்று!

2.ஒதுக்கப்படும்போது
ஏற்படும் வலி..
ஒதுக்குவதில் லை..
என்றும் இதயத்தை விட்டு..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (28-Nov-25, 1:08 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 4

மேலே