loka - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  loka
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Mar-2013
பார்த்தவர்கள்:  265
புள்ளி:  43

என் படைப்புகள்
loka செய்திகள்
loka - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2024 9:40 pm

அவிழ்ந்த கூந்தல் இதழே!
வண்ண வண்ண பூவே!
முள்ளில் காப்பு அணியே!
பறிப்போன் கவரும் மலரே!
பார்வை வருடும் மொட்டே!
இளமை ஏந்தும் உருவே!
அன்பைக் கூறும் மொழியே!
உலகில் அழகு நீயே!
ரோஜா ரோஜா மணமே!

மேலும்

loka - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2024 7:14 pm

கொக்கரக்கோ விளிப்பதைக் கேளாயோ!
கூச்சலிடும் புள்ளிசையைக் கேளாயோ!
தென்றலின் தீண்டலை உணர்ந்தாயோ!
பொழுதும் மலர்ந்தது
நாளும் மறைந்தது என்றே !
என் முகமூடி கிழித்தெறிந்தாய்!
உன் விடியல் என்னுள்ளே!
உன் தேடல் என்னுடனே!
காலம் உந்தன் உழைப்புடனே!
விழிப்புணர்வுடன் விழித்தெழுவாய்!
கடந்த நாளை அனுபவமாக்கி
இன்றைய நாளில் மொட்டாகி!
நாளை மணங்கமழ்வாய் மலராக!

மேலும்

loka - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2024 6:54 pm

இதழ்கள் விரிப்பில் செந்நகையே!
முத்து பல்லழகில் வெண்ணகையே!
மனக் களிப்பில் மகிழ்வலையே!
முகமலரில் பூத்த அணிகலனே!
என்றும் நிலைப்பாய் பண்புடனே!
அகமே கூறும் உள்ளுணர்வுடனே!
அதிலே விளையும் புன்னகையே!
என்றும் நிலைப்பாய் எழிலிலுடனே!

மேலும்

loka - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2016 11:57 pm

முழங்கால் முடக்கம்
இவருக்கன்று
முயற்சியின் உருவம்
இவர்தான் என்று
மூளைக்குள்ளே ஏற்றிடு தோழா
மூடர்முன்னே கூறிடு தோழா...

கடின உழைப்பு மூலதனம்
கண்டும் போனால் மூடத்தனம்
காணொளி சொல்லும் பாடம் தினம்
கருத்தில் கொள்வாய் நீயும் தினம்...

ஊனமென்று ஒருபோதும் சொல்லாதே
ஊக்கத்திற்கு தடைபோட்டு நில்லாதே
உதவாக்கரை சொல் என்றும் கல்லாதே
ஊனச்சொற்கள் எவரையும் வெல்லாதே...

வாழ்வில் விளக்கினை ஏற்றிட பாரு
வாழ்வும் விளக்கி ஏற்றிடும் பாரு
முட்டுக்கட்டை போடுவது யாரு
முடிந்தால் அதனை போட்டிடு கூறு...

உலகை மாற்றிடும் திறமைகள்
பற்பல கொண்டவர் மாற்றுத்திறனாளி
உவந்து படித்து இதை நீ அறிந்தால்
கற்றவர் ம

மேலும்

கவிதை பாடல் வரிகளாக ஜொலிக்கிறது அருமை வாழ்த்துக்கள் 30-Apr-2017 3:56 pm
மிக அருமை கவியாரே வாழ்த்துக்கள் 24-Oct-2016 4:47 pm
அருமை, பாராட்டுக்கள் 12-Oct-2016 7:02 am
உண்மைதான்..வாழும் வாழ்க்கையை முழுமையாக வாழ நினைத்தாலே குறைபாடுகள் உடைய மனிதனும் முழுமையடைந்த நிலையில் ஆயுள் கடப்பான்..வாழ்க்கை இது தானா என்று சலித்து வாழ்பவன் எல்லாம் இருந்தும் மனதில் குறைகள் ஆயிரங்கள் சேமித்து வாழ்க்கையை முடிப்பான் 06-Oct-2016 12:06 am
loka - loka அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 12:52 pm

திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும் ......

எண்ணத்தில் இழுக்கு இல்லை
எதிர்கொள்ளும்  நட்பில் காணும்
மாற்றங்கள் ஏற்க வில்லை
திருமணமான  ஆணின்  நட்புக்கோ
தடை  ஏதும் இல்லை
இளமை  எனும்  ஊஞ்சலிலே
ஆணும்  பெண்ணும்  சமமே
என்றும் களங்கம் இல்லை
அண்ணா  என்றே தங்கையாகி
அன்பினில் கலப்பர் உறவினிலே
கூடி  மகிழும்  பின்னே
விளையாடும் விதியை யாரறிவர்
காலம் எல்லாம் மாறிபோச்சு
உறவும்  இங்கே மாறுதம்மா
தங்கை அவள் கட்டழகி
மானே விகார் சொத்தழகி
கடற்கரை கடையும் எல்லாம்
சுற்றி பார்த்தே களிக்குதம்மா
தங்கள் பிள்ளை மனைவி
யாரோ என்றே சொல்
தனக்கன்ன பெண்ணே  இல்லை
தனக்கன்ன  அன்பே இல்லை
பதார்த்தம் பரிமாற்றம் போலே
அன்பின் பரிமாற்றம்  இதே
படைத்தவனும் அன்பே வழி
கடிநகர் கடந்து  சென்றே
கூடி பின்னே  என்றும்
வாழ்வோம்  இணைபிரியா  நட்பினிலே
அன்பே தேவன் என்றே
உமது பெயரை விளித்தே
போற்றும் அன்பு வேண்டும்
தூற்றும் என்றும் பின்னே
உலகம் கூடி விளிக்கும்
முன்னே காதலர்  என்றே
காணும் கண்ணே உந்தன்  
எண்ணத்தில்  இழுக்கு வேண்டா !!!
 

மேலும்

loka - loka அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 11:37 am
loka - எண்ணம் (public)
29-Sep-2015 12:52 pm

திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும் ......

எண்ணத்தில் இழுக்கு இல்லை
எதிர்கொள்ளும்  நட்பில் காணும்
மாற்றங்கள் ஏற்க வில்லை
திருமணமான  ஆணின்  நட்புக்கோ
தடை  ஏதும் இல்லை
இளமை  எனும்  ஊஞ்சலிலே
ஆணும்  பெண்ணும்  சமமே
என்றும் களங்கம் இல்லை
அண்ணா  என்றே தங்கையாகி
அன்பினில் கலப்பர் உறவினிலே
கூடி  மகிழும்  பின்னே
விளையாடும் விதியை யாரறிவர்
காலம் எல்லாம் மாறிபோச்சு
உறவும்  இங்கே மாறுதம்மா
தங்கை அவள் கட்டழகி
மானே விகார் சொத்தழகி
கடற்கரை கடையும் எல்லாம்
சுற்றி பார்த்தே களிக்குதம்மா
தங்கள் பிள்ளை மனைவி
யாரோ என்றே சொல்
தனக்கன்ன பெண்ணே  இல்லை
தனக்கன்ன  அன்பே இல்லை
பதார்த்தம் பரிமாற்றம் போலே
அன்பின் பரிமாற்றம்  இதே
படைத்தவனும் அன்பே வழி
கடிநகர் கடந்து  சென்றே
கூடி பின்னே  என்றும்
வாழ்வோம்  இணைபிரியா  நட்பினிலே
அன்பே தேவன் என்றே
உமது பெயரை விளித்தே
போற்றும் அன்பு வேண்டும்
தூற்றும் என்றும் பின்னே
உலகம் கூடி விளிக்கும்
முன்னே காதலர்  என்றே
காணும் கண்ணே உந்தன்  
எண்ணத்தில்  இழுக்கு வேண்டா !!!
 

மேலும்

அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) சுடலைமணி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 1:37 pm

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய

மேலும்

நன்றி ஐயா :) 10-Nov-2014 1:01 pm
சாப்பிடும் முன் நன்றி சொல்லி தெய்வத்தை வணங்கிடுவர் சிலர்.. ஆனால் அனைவருமே சிந்திக்க வேண்டியதை சொல்லும் கவிதை ..அருமை! 10-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே 28-Mar-2014 2:05 pm
"சிந்திப்பீர் உண்ணுமுன்னே இல்லாதோர் நிலைமையினை சிந்தனையில் நினைத்திடுவீர் நம்மை விட தாழ்ந்தவரை..." இல்லாதோர் நிலையை நினைவூட்டுகிரது உங்கள் வரிகளும், வலிகளும். 28-Mar-2014 12:50 pm
loka - சௌம்யா தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 12:02 pm

திருடன் 1 : ச்ச, நேத்து ராத்திரி அந்த வீட்டுல எவ்ளோ திருடினோம் நு எண்ணாமலே ஒளிச்சு வச்சிடோமே....!! ??

திருடன் 2 : அட இதுக்கு ஏன்டா இப்படி பீல் பண்ணற, நாளைக்கு மோர்னிங் பேப்பர்ல வரும்....அப்போ தெரிஞ்சிக்கலாம்...

திருடன் 1 : !!!!

மேலும்

நன்றி தோழியே 01-Feb-2014 12:15 pm
நன்று 22-Jan-2014 8:38 pm
நன்றி தோழமையே 22-Jan-2014 8:35 pm
நன்று 22-Jan-2014 12:51 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Dec-2013 2:12 am

நட்போடு
கைக்கோர்த்து
நடமாடினேன்...
இதயமோ
பூந்தொட்டியாக இருந்தது...!

இன்று
உன் காதலால்
ஏற்பட்ட கவலைகளை
சுமந்து குப்பைத்தொட்டியானது
என் இதயம்
உன்னால் பெண்ணே...!

மேலும்

வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி ஐயா 30-Jun-2014 4:00 pm
சூப்பர்! 30-Jun-2014 3:32 pm
அப்படி சேர்ந்ததின் விளைவே இச்சுட்டி கவிதை...! நன்றி தோழரே 28-Jun-2014 11:53 am
செய்துகொண்டே இருக்கிறேன்...! நன்றி தம்பி 28-Jun-2014 11:53 am
loka - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2013 5:53 pm

சிந்தனை
வேலைநிறுத்தம்
கவிதைகளுக்கு தடை...!

மேலும்

நன்றி தோழமையே... 16-Dec-2013 2:19 pm
நன்று 16-Dec-2013 2:15 pm
நன்றி தோழரே... 16-Dec-2013 1:55 pm
நன்று 15-Dec-2013 7:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
KRISHNAN BABU

KRISHNAN BABU

VRIDACHALAM
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே