ரோஜா

அவிழ்ந்த கூந்தல் இதழே!
வண்ண வண்ண பூவே!
முள்ளில் காப்பு அணியே!
பறிப்போன் கவரும் மலரே!
பார்வை வருடும் மொட்டே!
இளமை ஏந்தும் உருவே!
அன்பைக் கூறும் மொழியே!
உலகில் அழகு நீயே!
ரோஜா ரோஜா மணமே!

எழுதியவர் : இயற்கை (13-Aug-24, 9:40 pm)
சேர்த்தது : loka
Tanglish : roja
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே