ஹைக்கூ கவிதை

எனக்கு கவிதை எல்லாம் வருதுன்னு தான் லைக்கும் குடுக்கிறேன்
கம்மென்ட் குடுக்கிறேன்
என்ன கவிதை எழுத ?
பூக்கள் எல்லாம் அழகா சிரிக்குறது
குயில் எல்லாம் அழக பாடுது
என்னால் முடிந்தது கவிதை எழுதுற - என்ற பேருல தமிழை கொலையை
செய்றனு தெரியுது உங்கள் யாரு - கிட்ட அடி வாங்க போறேன்னு தெரியலை

எழுதியவர் : niharika (30-Dec-24, 11:46 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : haikkoo kavithai
பார்வை : 44

மேலே