உய்ய வழி
காசா பணமா சேயோன்முன் கையேந்த
கமலமுனி நெறியார் கண் ஒழுகி...
புவிசார் புகழ்வார் சுழிநெறி வேட்கை
பயில்வாய் பலநூல் பயன்படு குறைவிலா
சாது விதி பிசையா தழுவல்
சாதனை மதிகுரு சாற்றல் மிக்காய்..
கண்கவர் கதிர்விளை செல்வ சேர்க்கை
கவணகர் கருத்து உரை கவருதுவே
இன்பம் துன்பம் இருவிழி நோகா
இன்மை மறுமை இருவினை ஆகா நோயே !