இயலாமை

கந்தலை விரித்து கதிரவனுக்கு படைக்க
கவலை மறந்த கவிதை படையெடுப்பு
தவனை முறையில் தவழும் நாட்கள்
தவறறியா முன்நூல் அப்பாவியே !

பெற்ற கடன் பெரும் சுமை
பெறாத கல்வி பெரும் தீமை
பொருத்தமிலா மனை பெரும் பாடு
பொருக்கா வினை பெரும் கேடு !

எழுதியவர் : மு.தருமராஜு (17-Jan-25, 9:11 pm)
Tanglish : iyalamai
பார்வை : 21

மேலே