கவிதையே எழுத வரல
கவிதைக்கு அழகு பொய்
நாம் வீட்டுக்கு அழகு
செடி கொடி காய்கனி
வளர்க்க தான் ஆசை
வளர மாட்டேன் என்கிறது
என்ன செய்யலாம் யோசிக்கிறேன்
என் குட்டி மூளை எச்சரித்தது
கவிதையே எழுத வரல
உனக்கு எதுக்கு போரசை
கவிதைக்கு அழகு பொய்
நாம் வீட்டுக்கு அழகு
செடி கொடி காய்கனி
வளர்க்க தான் ஆசை
வளர மாட்டேன் என்கிறது
என்ன செய்யலாம் யோசிக்கிறேன்
என் குட்டி மூளை எச்சரித்தது
கவிதையே எழுத வரல
உனக்கு எதுக்கு போரசை