மழை

தவமேற்கும் தவளைகள் குட்டையை அலங்கரிக்க
கார் முகிலன் கழிற்றிவிட்டான் நீர்வீழ்ச்சியை !

எழுதியவர் : மு.தருமராஜு (28-Dec-24, 9:37 am)
பார்வை : 8

மேலே