அப்பாவி மக்கள்

மந்தைக் கூட்டம் மரத்தடியில் பரிதவிக்க
மாற்றான் மாடியில் படித்துறங்குகிறான்
மௌனமாய் ஊன் வளர்த்து !

எழுதியவர் : மு.தருமராஜு (28-Dec-24, 9:53 am)
Tanglish : appavi makkal
பார்வை : 33

மேலே