hanisfathima - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/cintr_36545.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : hanisfathima |
இடம் | : Thoothukudi |
பிறந்த தேதி | : 29-Sep-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 37 |
பேய்மிரட்டி பற்றி பக்காலம்
பேய்மிரட்டி மூலிகை, தும்பை பேரினத்தைச் சேர்ந்தது. இது பெருந்தும்பை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் வெளிறிய வண்ணமும், வெகுட்டல் வாடையும் உடையது.
பேய்மிரட்டி மூலிகையின் பயன்கள்: காலராவை கட்டுப்படுத்தும், மருத்துவ குணமுடையது.
பேய்மிரட்டி மூலிகையைப் பற்றிய சில தகவல்கள்: எல்லா இடங்களிலும் வளர்வதில்லை, புதராக இருக்குமிடங்களில் அரிதாக காணப்படும், இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்திருக்கும்.
பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து
என்னுள் நீ
நீ நானாக
இரு உயிரு ஒரு உயிராக
காத்துருக்கேன் உன் காதலுக்காக
உன்னை சரணடைய
நீ நானாக
இரு விழிகளோடு கலக்க
காத்துருக்கேன் உன் காதலுக்காக
இரு கைகள் கோர்த்து
கடல் அலைகள் கால் நினைத்து
நீயும் நானும் இளைப்பாற
காத்துருக்கேன் உன் காதலுக்காக
கவிதை எழுதினேன் காதலுக்காக
கவிதை எழுதினேன் - உன் காதலுக்காக
ஆனால் நீ என்னை காதலிக்காமல்
என்ன கவிதையை காதலிக்கிறாய்
காத்துருந்தேன் உனக்காக -உன் விழி தேடி
காத்துருந்தேன் - நீ வருவாய் என உனக்காக
உன் தோல் சாய காத்துருந்தேன்
நீ வந்தாய் நிலவாக
நீ தந்தாய் உன் இதயத்தில் எனக்கு ஒரு இடம்
உன் மடியில் கண் மூடி தூங்கினேன் - நீ பாடிய தாலாட்டில்
எப்படி எழுத ஆரம்பிக்கலாம்'னு ஒரு 1000 முறை என் மனசுக்குள்ள ஒத்திகை செய்துவிட்டு தான் இந்த கடிதத்தை எழுத துவங்கினேன்.. இருந்தும் பாரேன்.. என் பேனா எழுதத் தெரியாமல் தள்ளாடுது.. எங்கே என் மனவோட்டங்களை குறைவாய் பதிவு செய்திடுமோ என்று..
கட்டாயம் இந்த கடிதத்தை முழுவதுமாய் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இதை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு தடவயாவது படித்துப் பார்.. குறைந்தபட்சம் என் எழுத்துக்களாவது உன்னை அடையட்டும்..
இந்த கடிதம் கொண்டு வந்து உன்னிடம் சேர்க்கப்போவது வெறும் எழுத்துக்களை அல்ல, இவ்வளவு காலமா என் இதயம் சுமந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளின் பிம்பங்களை.. நீ என்னை பிரிந்தும், கா
அம்மா : மகிளிடம் தண்ணி கொண்டு வா சீக்கரம் என்னக்கு விக்கல் வருது
மகள் : அம்மா விக்கல் வந்த தண்ணி குடிக்க கூடாது அதிர்ச்சியான தகவல் சொன்ன விக்கல் நின்று விடும்
அம்மா : சொல்லி தொலை சீக்கரம்
மகள் : அம்மா நன் கவிதை சொல்றேன் நானே எழுதினது
அம்மா : என்னது கவிதையை உனக்கு தமிழ் ஒழுங்கவே வராது இதுல கவிதை வேற ஆளை விடு எனக்கு அப்பறம் தமிழ் மறந்திரும் விக்கல் நீண்டுச்சு இந்த அதிர்ச்சியே போதும்
இறைவன் அளித்த எடைக்கருவி
என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும்
1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?
2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?
3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?
4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?
பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?
பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?
நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?
1.எளிது என்பதாலா ?
2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?
3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?
இலக்கியம்
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
நண்பர்கள் (5)
![மலர்91](https://eluthu.com/images/userthumbs/f2/njhbc_22173.jpg)
மலர்91
தமிழகம்
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![நவீன் குமார் கி](https://eluthu.com/images/userthumbs/f4/bvcak_40152.jpg)
நவீன் குமார் கி
ஓசூர்
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)