பாட்டி தாத்தாக்கு படையல்

மகன் : அம்மா பிசிக்குது
அம்மா : கொஞ்சம் பொறு இணைக்கு பாட்டி தாத்தாக்கு படையல் வச்சிட்டு சாப்பிடலாம்
மகன் : பாட்டி தாத்தாக்கு படையல் போடா பெரிய அம்மா
அம்மா : ஆமா ஏன்டா
மகன் : என்ன படையல்
அம்மா : முறுக்கு, அதிரசம், லட்டு, குளோபிஜாமுன் அப்பறம் வடை பாயசம் எல்லாம் ரெடியா இருக்கு
மகன் : எவளோ செய்ஞ்சியமா நீ
அம்மா : ஆமாடா என்ன கேக்குற
மகன் : இல்ல பாட்டி தாத்தா இல்லாதப்ப எவளோ செய்ஞ்சிருக்க ஆனா அவங்க இருந்தப்ப அவங்க கேட்டாலும் ஒன்னும் செஞ்சி தரைமட அப்போ அவங்க சாப்பிடுவாங்க எப்போ அவங்க பெரு சொல்லி நம்ம சாப்பிடுவோம் தானே இப்போவே நீயும் சாப்பிட்டுக்கோ நாளைக்கு உனக்கும் இப்பிடி தான்

எழுதியவர் : niharika (25-Oct-25, 1:03 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 25

சிறந்த நகைச்சுவைகள்

மேலே