சன்ன லிடை,சொல் சரி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பின்கொண்டை போட்டவள்தான் பேதலிக்கச் செய்தவளே!
நன்னெஞ்சு கொண்டவளே நான்மயங்கி – நின்றேனே!
என்னோடு வாழ்ந்திருந்தே இன்பமுந் தந்திடவே
சன்ன லிடை,சொல் சரி!
- வ.க.கன்னியப்பன்