கோவிலில் இல்லாச் சிலை

பூவுக்குள் தேன்சிந்தும் புன்னகையில் வானமுதம்
தேவி தெருவில்வந் தால்நித்தம் பாக்கியம்
பூவினைச் சூடி புலர்காலை யில்வரும்நீ
கோவிலில் இல்லாச் சிலை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-25, 12:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3

மேலே