உன் ஆகாரமிப்பு எப்படி என்று

நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல நாள் காத்துக்கொண்டுருக்கிறேன்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..
உன் குரல் கேட்ட
அந்த நொடிக்கு தான் தெரியும்
என்னுள் உன் ஆகாரமிப்பு எப்படி என்று

எழுதியவர் : niharika (22-Feb-25, 12:43 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 37

மேலே