சுட்டெரிக்கும் சூரியனாய் மாறிப்போனது

காதல் பிடிக்கிறது காதலிக்க
காதல் பிடிக்கிறது உன்னை காதலிக்க
உயிர் மூச்சில் கலக்க நினைத்தேன் - நீ
வந்தாய் புயலாக - பூவில் தேனாய் இருக்க நினைத்தேன் - நீ
பட்டம் பூச்சிய மாறி வந்தாய் - பனி துளியாய்
மாறி வந்தேன் உன் கையில் சேர்த்திட - நீ
சூரியனாய் மாறிவிட்டாய் - எனோ காதல்
என்னை சுட்டெரிக்கும்
சூரியனாய் மாறிப்போனது

எழுதியவர் : niharika (22-Feb-25, 12:34 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 24

மேலே